உயிருக்கு ஆபத்தான காளான்களை எவ்வாறு வேறுபடுத்தி அறியலாம்?

Mushroom poison Nisaharan (1).jpg

How to identify poisonous mushrooms? Source: SBS

விக்டோரியாவின் கிழக்கில் உள்ள கொரும்புரா பகுதியில், நச்சுக் காளான் உண்டு மூவர் உயிரிழந்தும் ஒருவர் உயிருக்குப் போராடிக்கொண்டுமுள்ள பின்னணியில், நாம் கடையில் வாங்கி சமைத்து உட்கொள்ளும் காளான் உணவுக்கும் நச்சுத்தன்மையுள்ள காளான்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மற்றும் காளான்கள் பற்றிய பல தகவல்களை எமக்களிக்கிறார் Agricultural Science இல் BSc தகைமையும், Crop Protection இல் MSc தகைமையும் பெற்றுள்ள நிசாகரன் துரையப்பா அவர்கள். சிட்னியில் பல வருடங்களாக இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம் செய்துவரும் நிசாகரனுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share