“உலகின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது” – திட்டத்தின் பின்னணி என்ன?

Australia.jpg

ஆஸ்திரேலியாவின் அடுத்த இலக்கு Critical Minerals என்று சொல்லப்படுகின்ற அரிதான கனிமங்களை தோண்டி எடுப்பது, உள்நாட்டில் பயன்படுத்துவது, இன்னும் அதிகமாக ஏற்றுமதி செய்வது என்பதாகும். இந்த பின்னணியில் அரசு முன்வைத்துள்ள Future Made in Australia – எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் தயாராகிறது என்ற திட்டத்தின் பின்னணி குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share