MATES: இந்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 3,000 சிறப்பு விசா எப்படி செயல்படும்? விரிவான தகவல்!

MATES.jpg

MATES என்று சுருக்கமாக அழைக்கப்படும் Mobility Arrangement for Talented Early professionals Scheme நவம்பர் 1 துவங்கும் என்று செவ்வாய்கிழமை இரவு (மே 14) வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய பெடரல் அரசின் பட்ஜெட் (நிதி நிலை அறிக்கை) அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விளக்கம். முன்வைப்பவர்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share